ஓடிடியில் திரைப்படத்தை பார்க்கலாம் என இருக்காமல் திரையரங்கில் படத்தை பார்த்து ஆதரவு தெரிவிக்க கவுரி கிஷன் வேண்டுகோள்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆதர்ஷ் படம் நேற்று வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்து வருவதாக நடிகை கவுரி கிஷன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

உடல் எடை குறித்து கேள்வி எழுப்பிய யூடியூபரிடம் நடிகை கவுரி கிஷன் வாக்குவாத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், சென்னை வடபழநியில் செய்தியாளர்களை சந்தித்த கவுரி கிஷன், ஓடிடியில் வெளியான பின்னர் ஆதர்ஷ் திரைப்படத்தை பார்க்கலாம் என இருக்காமல் திரையரங்கில் படத்தை பார்த்து மேலும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Night
Day