''உயிரைப் பணயம் வைத்து ரசிகர்கள் அன்பு காட்ட வேண்டாம்'' - நடிகர் அஜித்குமார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரசிகர்களின் அன்புக்காகவே நடிகர்களான நாங்கள் உழைக்கிறோம் என்றும், உயிரைப் பணயம் வைத்து அன்பு காட்ட வேண்டாம் என்றும், முதல் நாள் முதல் காட்சி கலாச்சாரத்தை நாம் ஆதரிக்கக் கூடாது என்றும் ஊடகங்களும் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Night
Day