தோழியிடம் கேமரா வைக்க சொன்ன ஆண் நண்பர் டெல்லியில் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஓசூர் தனியார் தொழிற்சாலையின் பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய இளைஞரை டெல்லியில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் குளியலறையில் ரகசிய கேமரா வைத்த ஒடிசாவை சேர்ந்த தொழிலாளியான நீலுகு​மாரி குப்தாவை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். இந்தச் சம்பவத்தை மிகவும் தீவிரமாகவும் மிகுந்த அக்கறையுடனும் அணுகி வருகிவதாக தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Night
Day