இன்று கழகத் தொண்டர்களை சந்திக்‍கிறார் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

இன்று மாலை 3 மணிக்கு, சென்னை போயஸ் கார்டனில் உள்ள "ஜெயலலிதா இல்லத்தில்" அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, தொண்டர்களை நேரில் சந்திக்கிறார் .

புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழிவந்த கழகத்தொண்டர்கள் அனைவரும் புரட்சித்தாய் சின்னம்மா மீது வைத்திருக்கும் அளவற்ற அன்பிற்கும், மரியாதைக்கும் எந்த பரிசுப் பொருட்களும் இணையாகாது 

சின்னம்மாவை சந்திக்க வரும் கழகத் தொண்டர்கள் பூங்கொத்து, சால்வை, சாமி படங்கள்...
புத்தகங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் அளிப்பதை தவிர்க்க வேண்டுகோள்varient
Night
Day