புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி இலங்கை நிலப்பரப்பில் நிலை கொண்டுள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பொழியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் நகர்வுகள் எப்படி இருக்கும்? என்பது குறித்தும், தமிழகத்தில் மழைப்பொழிவின் நிலவரம் குறித்தும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரனுடன் எமது செய்தியாளர் ஜெய்லானி நடத்திய கலந்துரையாடலை தற்போது காணலாம்...

Night
Day