B61-12 அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்திய அமெரிக்கா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்கா தனது நியூக்ளியர் கிராவிட்டி அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  B61-12 எனும் நியூக்ளியர் கிராவிட்டி அணுகுண்டு சோதனையை பலகட்டங்களாக அமெரிக்கா நடத்தி வருகிறது. இது போர் விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு பூமியின் ஈர்ப்பை பயன்படுத்தி வானிலிருந்து வீசப்படும் அணுகுண்டாகும். அமெரிக்க தேசிய அணுசக்தி பாதுகாப்பு அமைப்பு, அந்நாட்டின் சாண்டியா ஆய்வகத்துடன் இணைந்து இந்த சோதனையை நடத்தியுள்ளது. ஆகஸ்ட் 19 முதல் 21-ஆம் தேதி வரை நெவாடா மாகாணத்தில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. 

Night
Day