கத்தார் பிரதமர் தமீம் பின் ஹமத் - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கத்தார் தலைநகர் தோஹாவில் பிரதமர் தமீம் பின் ஹமத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது முதலீடு, வர்த்தகம் மற்றும் எரிசக்தி போன்ற துறைகள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் விவாதித்தனர். மத்திய கிழக்கு, மேற்கு ஆசியா, பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்தும் இருவரும் விவாதித்தாக ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

Night
Day