மரணதண்டனை" மோசடியான தீர்ப்பு - ஷேக் ஹசீனா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தனக்கு எதிராக அறிவிக்கப்பட்ட தீர்ப்பு மோசடியானது என ஷேக் ஹசீனா கருத்து தெரிவித்து உள்ளார். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கத்தால், தலைமை தாங்கப்படும் ஒரு மோசடியான தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்ப்பு பாரபட்சமானவை மற்றும் அரசியல் ரீதியாக அழுத்தம் கொண்டது என ஹசீனா தெரிவித்துள்ளார்

Night
Day