மேடையில் பாடிய பிரபல பாடகரின் கால்சட்டையை அவிழ்த்த ரசிகர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


பெங்களூருவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகரின் கால்சட்டையை ரசிகர்கள் அவிழ்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செனகலைச் சேர்ந்த பிரபல அமெரிக்கப் பாடகர் ஏகான், இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இந்நிலையில் பெங்களூருவில் நடத்திய இசை நிகழ்ச்சியில் தனது புகழ்பெற்ற பாடல்களை பாடிக்கொண்டிருந்தார். அப்போது ரசிகர்கள் சிலர் ஏகானின் கால்சட்டையை அவிழ்க்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. 

Night
Day