"மாண்புமிகு அம்மாவின் ஆட்சியை அமைக்காமல் ஓயமாட்டேன்" - கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சூளுரை

எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக ஆட்சியில் மக்கள் அடையும் இன்னலுக்கெல்லாம் 2026 சட்டமன்றத் தேர்தலில் நல்ல தீர்வு கிடைக்கும் - மாண்புமிகு அம்மாவின் ஆட்சியை அமைக்காமல் தான் ஓயமாட்டேன் என கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சூளுரை

varient
Night
Day