சென்னை திருவொற்றியூரில் கார் குடோனில் பயங்கர தீ விபத்து

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை திருவொற்றியூரில் கார் நிறுத்தி வைக்கக் கூடிய குடோனில் பயங்கர தீ விபத்து

20 மணி நேரமாக எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்க போராடும் தீயணைப்புத்துறை

ரூ.2 கோடி மதிப்புள்ள கார் மற்றும் உதிரி பாகங்கள் தீயில் எரிந்து நாசம் என தகவல்

Night
Day