சவுதி அரேபியாவில் பேருந்து விபத்து - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

சவூதி அரேபியாவின் மதீனாவில் இந்தியர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சியடைந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 


ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி வருவதாக கூறியுள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

varient
Night
Day