புரட்சித்தாய் சின்னம்மா பிறந்தநாள் - பண்பொழியில் கழக நிர்வாகிகள் சிறப்பு வழிபாடு

எழுத்தின் அளவு: அ+ அ-

புரட்சித்தாய் சின்னம்மாவின் 71வது பிறந்தநாளையொட்டி தென்காசி மாவட்டம், பண்பொழி திருமலைக் குமாரசுவாமி கோயிலில் தங்கத்தேர் வீதி உலா நடைபெற்றது. தங்கத்தேர் விதி உலாவில் கழக நிர்வாகிகள் சுப்பையாக்கண்ணு,  தர்மராஜ், செல்லச்சாமி, காளிராஜ், ராமச்சந்திரன், வள்ளிநாயகம், வாசுதேவநல்லூர் ரமேஷ் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Night
Day