ஆன்மீகம்
வேளாங்கண்ணி திருவிழா - அலைமோதிய பக்தர்கள்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலாய திருவிழாவை முன்னிட்டு விழாக்கோலம் பூண?...
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் சிறப்பு வழிபாடு நடத்தினார். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூஜை அறையில் சுவாமிகளுக்கு தீபாரதனை காண்பித்து வழிபட்ட புரட்சித்தாய் சின்னம்மா, உலக அமைதி வேண்டியும், உலக தமிழர்கள் அனைவரும் நலமுடனும், வளமுடனும் வாழ வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினார்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலாய திருவிழாவை முன்னிட்டு விழாக்கோலம் பூண?...
உலகப் பொருளாதாரம் கவலைப்படும் வகையில் உள்ள நிலையில், இந்தியா 7.8 சதவீத வளர்?...