சென்னை - அண்ணாநகரில் பாஜக பிரமுகர் கணவருக்கு அரிவாள் வெட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை - அண்ணாநகரில் பட்டப்பகலில் பாஜக பிரமுகர் கணவருக்கு அரிவாள் வெட்டு

பாஜக மகளிர் அணி மாநிலச் செயலாளராக உள்ள நதியாவின் கணவர் சீனிவாசனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்கள் -

கொலை முயற்சி குறித்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் திருமங்கலம் போலீசார் விசாரணை

Night
Day