"திமுக என்றாலே சொல்வது ஒன்று, செய்வது ஒன்று" - புரட்சித்தாய் சின்னம்மா கடும் தாக்கு

எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக என்றாலே சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கடும் விமர்சனம் -

திமுகவினர் பொய்யை வாயில் சொல்வது மட்டுமில்லாமல், எழுத்து வடிவிலும் கொடுத்து விடுவார்கள் என தாக்கு

Night
Day