மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

எழுத்தின் அளவு: அ+ அ-

 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

புதுக்கோட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவர்கள் தடுத்து நிறுத்தம்

காவல்துறையை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 200-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

மனு கொடுக்க வந்த ஊராட்சி தோற்றம் பரப்புரை இயக்கத்தினரை தடுத்து நிறுத்திய காவல்துறையினரால் பரபரப்பு

Night
Day