அமைச்சரை நிற்க வைத்து கேள்வி கேட்ட மக்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மருத்துவமனையில் விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை இல்லை எனப் புகார்

சேலம் மருத்துவமனைக்கு ஆய்வுக்காகச் சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் நோயாளி உறவினர்கள் சரமாரி கேள்வி

நோயாளியின் ரத்த பரிசோதனை முடிவுகளைக் கூட மாற்றி வழங்குவதாக உறவினர்கள் குற்றச்சாட்டு

Night
Day