தொடர் விடுமுறை - மெரினா கடற்கரையில் அலைமோதிய கூட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அலைமோதியது. 


சென்னையின் அடையாளமாக விளங்கும் மெரினா கடற்கரையில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகப்படியான கூட்டம் காணப்படும். இந்நிலையில், தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டிருப்பதோடு கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு குடும்பம் குடும்பமாக மக்கள் மெரினா நோக்கி படையெடுத்தனர். 

Night
Day