கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் - மெரினாவில் போராட்டம் அறிவிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்களை அடுத்து சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு வெளியானது. தமிழகம் முழுவதும் முழு மதுவிலக்கு, போதையில்லா தமிழகத்தை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மெரினாவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.

Night
Day