4 மாடி கட்டடம் இடிந்து தரைமட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பு திடீரென இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீலாம்பூரில் 3 மாடிகளை கொண்ட குடியிருப்பு இன்று காலை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து 7 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறை வீரர்கள், உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு 4 பேரை மீட்டனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இடிபாடுகளில் இன்னும் சிலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Night
Day