தைப்பூச திருவிழாவையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

எழுத்தின் அளவு: அ+ அ-

தைப்பூச திருவிழாவையொட்டி முருகனின் 3ம் படைவீடான பழநி தண்டாயுதபாணி கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கூடுதல் தகவல்களுடன் நேரலையில் இணைகிறார் செய்தியாளர் சல்மான்.

varient
Night
Day