புரியாதவர்கள் செய்த தவறுகளால் 2021-ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்ததாக புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான பணிநாட்களை 150 நாளாக உயர்த்துவோம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத விளம்பர திமுக அரசு, தற்போது திட்டத்தின் பெயரை மாற்றியதாக மத்திய அரசை வசைப்பாடுவதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் கருணை இல்லத்தில்  ஆதரவற்ற முதியவர்களோடு இணைந்து கிறிஸ்துமஸ் பெருவிழாவை கொண்டாடியப்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புரட்சித்தாய் சின்னம்மா,  வரும் 2026 தேர்தலில் மீண்டும் அம்மாவின் ஆட்சியை கொண்டுவருவேன் என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Night
Day