அருட்சகோதரிகளுக்கு கேக் ஊட்டி புரட்சித்தாய் சின்னம்மா மகிழ்ச்சி...

எழுத்தின் அளவு: அ+ அ-

கருணை இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த குழந்தை இயேசு குடில் முன்பு புரட்சித்தாய் சின்னம்மா கேக் வெட்டி ஆதரவற்ற முதியவர்களோடு இணைந்து கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினார். அருட்சகோதரிகள் மற்றும் ஆதரவற்ற முதியோர் உள்ளிட்ட அனைவருக்கும் புரட்சித்தாய் சின்னம்மா கேக் வழங்கி மகிழ்ந்தார்.


Night
Day