புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவு நாள் - புரட்சித்தாய் சின்னம்மா மலரஞ்சலி செலுத்துகிறார்

எழுத்தின் அளவு: அ+ அ-


புரட்சித்தலைவருக்கு மலரஞ்சலி

பேரறிஞர் அண்ணாவின் வழிவந்த அன்பின் சிகரம்

அகிலம் போற்றிய ஆயிரத்தில் ஒருவன்

ஏழை எளிய மக்களின் தவப்புதல்வன்

மதிய உணவை சத்துணவாக மாற்றிய சகாப்தம்

தமிழர் வாழ்வு வளம் பெற எண்ணற்ற நலத்திட்டங்களை தந்த சாதனை நாயகன்

பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள்

நாளை 24.12.2025 புதன்கிழமை காலை 11 மணிக்கு

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள்

கழக தொண்டர்களோடு இணைந்து மெரினா கடற்கரையில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்கிறார். இந்த நிகழ்வில் புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிவந்த கழக முன்னோடிகளும், நிர்வாகிகளும், தொண்டர்களும் மற்றும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள அழைக்கிறார் கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா

இடம் - மெரினா கடற்கரை
நாளை - 24.12.2025, புதன்கிழமை
நேரம் - காலை 11 மணி

Night
Day