பஜாஜ் ஃபைனான்ஸின் பகல் கொள்ளை - ஒரே ஆண்டில் ரூ.36,000 மாறிய ரூ.4,000 கடன்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் 4 ஆயிரம் ரூபாய் பாக்கி, 2 முறை செக் பவுன்ஸ் ஆனதற்காக வி.ஏ.ஓ.வின் இருசக்கர வாகனத்தை சைட் லாக்கை உடைத்து திருடி சென்றுள்ளது பஜாஜ் ஃபைனான்ஸ் பவுன்சர் பாய்ஸ் கும்பல்... ஓராண்டு கழித்து 36 ஆயிரம் ரூபாய் பணம் கட்டவில்லை என கந்துவட்டிக்காரனாக வலம் வரும் பகல் கொள்ளை பஜாஜ் ஃபைனான்ஸ் பற்றிய தொகுப்பை தற்போது காண்போம்.

Night
Day