குடியரசு தின விழா : இந்தியாவிற்கு பெண் சக்தி அளிக்கும் பங்களிப்பு பறைசாற்ற ஏற்பாடு....

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குடியரசு தின விழா அணிவகுப்பில் இந்தியாவிற்கு பெண் சக்தி அளிக்கும் பங்களிப்பை பறைசாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிலம், நீர், ஆகாயம், விண்வெளி உள்ளிட்ட 5 பரிமாணங்களில் அலங்கார ஊர்தி காட்சிப்படுத்தப்பட உள்ளதாக  டிஆர்டிஓ அறிவித்துள்ளது.

Night
Day