தமிழகத்தில் அதிகரிக்கும் லாக்அப் மரணங்கள்! விளம்பர அரசை வீட்டுக்கு அனுப்ப ஓரணியில் மக்கள்..

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் அதிகரிக்கும் லாக்அப் மரணங்கள்! விளம்பர அரசை வீட்டுக்கு அனுப்ப ஓரணியில் மக்கள்..

முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை நோக்கி நீதிமன்றம் சரமாரி கேள்வி

மக்களை பாதுகாக்கவேண்டிய அரசே அவர்களை கொன்று குவிப்பது மனிதாபிமானமற்றது - சின்னம்மா

அஜித் மரண வழக்கில் திமுக அரசிடம், வெளிப்படையான, நியாயமான விசாரணையை எதிர்பார்க்க முடியாது

வழக்கை சிபிஐக்கு மாற்றி விரைந்து விசாரித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - சின்னம்மா

Night
Day