அதிக விலையில் மின்மாற்றி கொள்முதல்.. வெடித்த விளம்பர அரசின் 397 கோடி ஊழல்!

எழுத்தின் அளவு: அ+ அ-

அதிக விலையில் மின்மாற்றி கொள்முதல்.. வெடித்த விளம்பர அரசின் 397 கோடி ஊழல்!


திமுக ஆட்சியில் 50,000 மின்மாற்றி கொள்முதலில் 95% குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு?

ஒரே விலைப்புள்ளி, கூடுதல் விலையில் கொள்முதல், பல கோடிகள் அரசுக்கு இழப்பு

ரூ.397 கோடி கூடுதல் விலை கொடுத்து 28,300 டிரான்ஸ்ஃபார்மர்கள் கொள்முதல்

திட்டமிட்டதுபோல ஒரே விலையை எப்படி எல்லா நிறுவனங்களும் கோர முடியும்?

Night
Day