மதுரை, கோவைக்கு மெட்ரோ திட்டம் நிராகரிப்பு ஏன் - விளம்பர திமுக அரசே காரணம் - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை, கோவைக்கு மெட்ரோ ரயில் வரக்கூடாது என்பதற்காகவே திட்ட அறிக்கையை தயார் செய்து மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பியுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். 


நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் 2026ம் ஆண்டு ஜூன் மாதம் கண்டிப்பாக கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் வந்துவிடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்குநாள் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 17 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

Night
Day