மதுப்பாட்டிலில் பூச்சி - அலட்சியத்துடன் பதிலளிக்கும் டாஸ்மாக் ஊழியர்

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுப்பாட்டிலில் பூச்சி செத்து மிதந்ததால் அதிர்ச்சி

பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ள அரசு மதுக்கடையில் மதுப்பாட்டில் வாங்கியவருக்கு அதிர்ச்சி

மதுப்பாட்டில் உள்ளே பூச்சி செத்து மிதந்ததால் டாஸ்மாக் ஊழியரிடம் மதுப்பிரியர் முறையீடு

தன்னால் எதுவும் பண்ணமுடியாது, உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் - ஊழியர் அலட்சிய பதில்

டாஸ்மாக் ஊழியர் அலட்சியத்துடன் பதிலளிக்கும் வீடியோ காட்சிகள் வைரல்

Night
Day