மறைந்த ஆர்.எம். வீரப்பனின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி

எழுத்தின் அளவு: அ+ அ-

மறைந்த ஆர்.எம். வீரப்பனின் உடலுக்கு, நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆர்.எம். வீரப்பன் முழு வாழ்க்கையை வாழ்ந்து மறைந்துள்ளார் என்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடன் பயணித்து, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என வாழ்ந்தவர் என்றும் புகழாரம் சூட்டினார்.

Night
Day