சென்னை அருகே ‘டிட்வா' புயல் கரையைக் கடக்க வாய்ப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயலானது அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழ்நாடு, புதுச்சேரியை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. தமிழகத்தில் டிட்வா புயல் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும்? புயல் கரையை கடப்பது எப்போது? - சென்னைக்கு பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் உடன் நமது சிறப்பு செய்தியாளர் யோகேஸ்வரன் நடத்திய விரிவான நேர்காணலை தற்போது காணலாம்...

Night
Day