போலி உரங்கள் விற்பனை - ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

எழுத்தின் அளவு: அ+ அ-

போலி உரங்கள் விற்பனை - ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி உரங்கள் விற்பனை

போலி உரங்கள் விற்பனை செய்யப்படுவதைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயில் அமர்ந்து முற்றுகை ஆர்ப்பாட்டம்

Night
Day