தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-


திருச்சி :சஞசீவி நகரில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கக்கோரி 300-க்கும் மேற்பட்ட மக்கள் சாலைமறியல்

சஞ்சீவி நகர் பகுதியில் தொடரும் விபத்துக்களை தடுக்க வகையில் மேம்பாலம் அமைக்கக்கோரி மக்கள் கோரிக்கை

சாலை மறியல் போராட்டத்தால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதிப்பு

Night
Day