செம்மண் லாரியை சிறைபிடித்து மக்கள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

செம்மண் லாரியை சிறைபிடித்து மக்கள் போராட்டம்

அரியலூர் : ஜெயங்கொண்டம் அருகே பள்ளி நேரத்தில் செம்மண் லாரிகள் இயக்குவதால் விபத்து ஏற்படும் அபாயம்

செம்மண் லாரிகள் அதிகளவு இயக்கப்படுவதால் மாணவர்கள் அச்சத்தோடு செல்வதாக மக்கள் குற்றச்சாட்டு

50-க்கும் மேற்பட்ட செம்மண் லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

Night
Day