டெல்லி கார் வெடிப்பு : மருத்துவர் உமர் நபி வாங்கிய மற்றொரு சிவப்பு நிற கார் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் காரில் வெடிபொருள் பயன்படுத்தி பயங்கரவாத தாக்குதல் நடத்திய முக்கிய குற்றவாளியான மருத்துவர் உமர்  நபியின் காரை ஹரியானா போலீசார் பறிமுதல் செய்தனர். ஹரியானாவின் பரிதாபாத் அருகில் உள்ள கந்தவாளி கிராமத்தில்   நிறுத்தப்பட்டிருந்த  DL 10 CK 0458 என்ற பதிவெண் கொண்ட இகோஸ்போர்ட் கார் பறிமுதல் செய்யப்பட்டது. காரை வெடிக்கச் செய்து  சிதறி உயிரிழந்த உமர் நபி ஃபரிதாபாத்தில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்றில் மருத்துவராக பணியாற்றியது  குறிப்பிடத்தக்கது.

Night
Day