சென்னையில் பிரபல ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

பிரபல ஹோட்டலுக்கு கடந்த அக்டோபர் முதல் தற்போது வரை 5 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக தகவல்

ஏற்கனவே கடந்த அக்டோபரில் இரு முறையும், நவம்பர், பிப்ரவரியில் தலா ஒரு முறையும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தகவல்

Night
Day