கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீனை நீட்டிக்க மறுப்பு - உச்சநீதிமன்றம்

எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீனை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

மருத்துவ பரிசோதனைகளை காரணம் காட்டி இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரி கெஜ்ரிவால் மனு தாக்கல்

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக ஜூன் 1-ம் தேதி முதல் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியிருந்தது உச்சநீதிமன்றம்

தலைமை நீதிபதியிடம் முறையிட உச்சநீதிமன்ற கோடைகால சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தல்

Night
Day