தந்தைக்கு மீறிய தனயன் இருக்க முடியுமா

எழுத்தின் அளவு: அ+ அ-

தந்தைக்கு மீறிய தனயன் இருக்க முடியுமா

தந்தைக்கு மீறிய தனயன் இருக்க முடியுமா - குலசாமி எனக் கூறிக்கொண்டு எனது நெஞ்சில் குத்துகிறார்கள் - ராமதாஸ்

உயிருடன் உள்ள தன்னை உதாசினப்படுத்திவிட்டு எனது புகைப்படத்தை கொண்டு உற்சவம் செல்கிறார்கள் - ராமதாஸ்

கட்சியில் இருந்து ஒதுங்கிவிடுமாறு கூறுகிறார் - ராமதாஸ்

ஒவ்வொரு செங்கல்லாய் பார்த்து, பார்த்து கட்டிய கட்சி - மருத்துவர் ராமதாஸ்

தலைவராகக் கட்சியை அன்புமணி சரியாக வழிநடத்தவில்லை - ராமதாஸ் குற்றச்சாட்டு

அன்புமணியுடன் பேச்சுவார்த்தை டிராவில் முடிந்தது - ராமதாஸ்

எனக்கும், செயல் தலைவருக்கும் உள்ள பிரச்சனை உங்களுக்கு முழுமையாக தெரியாது - ராமதாஸ்

அமைதி காத்திருந்தால், அன்புமணிக்கு தானாக அதிகாரம் வந்திருக்கும் - மருத்துவர் ராமதாஸ்

என்னை நடைபிணம் ஆக்கிவிட்டு அன்புமணி எனது பெயரை கொண்டே நடைபயணம் செல்ல திட்டம் - ராமதாஸ்

குடும்பத்தில் உள்ள பெண்களை அரசியலில் ஈடுபடுத்தவேண்டாம் என கூறினேன் - ராமதாஸ்

தைலாபுரத்தில் பேரன், பேத்திகளை பார்த்துக்கொண்டு இருக்குமாறு அன்புமணி கூறுகிறார் - ராமதாஸ்

7 ஆண்டுகளுக்கு முன்பே, கட்சியை நான் பார்த்துக்கொள்கிறேன் என அன்புமணி கூறினார் - ராமதாஸ்

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை நான்தான் பாமக தலைவர் - ராமதாஸ்

அன்புமணியின் செயல்பாடுகள் சரியில்லாததால் தலைவர் பதவியை நான் எடுத்துக்கொண்டேன் - ராமதாஸ்

பாமக நிறுவனர், தலைவராக பொதுக்குழுவை நான் கூட்டுவேன் - பாமக நிறுவனர் ராமதாஸ்

அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கமாட்டேன் - பாமக நிறுவனர் ராமதாஸ்

என்னை தலைவராக ஏற்பது மட்டுமே அன்புமணி ராமதாஸுக்கு ஒரே தீர்வு - பாமக நிறுவனர் ராமதாஸ்

அன்புமணியின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் முடிந்து விட்டது - பாமக நிறுவனர் ராமதாஸ்

Night
Day