இந்தியா
விமானத்தின் DVR கண்டுபிடிப்பு
விமானத்தின் DVR கண்டுபிடிப்புஅகமதாபாத் விமானம் விபத்துக்குள்ளான பகுதியில...
ஏசி அளவு 20 முதல் 28 டிகரி செல்ஷியஸ் வரை மட்டுமே இருக்கும் வகையில் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார். இதன்மூலம், 20 டிகிரிக்கு கீழ் ஏசியை குறைக்கவோ, 28 டிகிரிக்கு மேல் உயர்த்தவோ முடியாது எனவும் அவர் கூறினார். காலநிலை மாற்றம் மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலையை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை ஏசி பயன்படுத்தப்படும் அனைத்து இடங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
விமானத்தின் DVR கண்டுபிடிப்புஅகமதாபாத் விமானம் விபத்துக்குள்ளான பகுதியில...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 1,560 ரூபாய் உயர்ந்து சவரன் 74 ஆயிரத்து 360 ரூ?...