பெங்களூரு நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆஜர்

எழுத்தின் அளவு: அ+ அ-

சனாதன அவமதிப்பு வழக்கு விசாரணைக்காக பெங்களூரு நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆஜர் - டெங்கு, மலேரியாவை ஒழிப்பதை போன்று சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியது குறித்து ஆஜராகி விளக்கம்

Night
Day