"மோன்தா புயல்" தமிழகத்திற்கு பாதிப்பா...!

எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கக்கடலில் உருவாகியுள்ள "மோன்தா" புயல் தீவிரப் புயலாக ஆந்திர மாநிலம் காக்கி நாடா அருகே இன்று கரையை கடக்க உள்ள நிலையில் புயலால் தமிழகத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதாவுடன் எமது செய்தியாளர் குணசுந்தரி நடத்திய கலந்துரையாடலை தற்போது காணலாம்....

Night
Day