பீகார் தேர்தல் - வரலாற்று வெற்றியை நோக்கி என்.டி.ஏ கூட்டணி

எழுத்தின் அளவு: அ+ அ-


பீகார் சட்டமன்ற தேர்தலில் வரலாற்று வெற்றியை நோக்கி தேசிய ஜனநாயக கூட்டணி

மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 190-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் இருந்து வருவதால் தொண்டர்கள் உற்சாகம்

Night
Day