மானூரில் புரட்சித்தாய் சின்னம்மா உரை - அம்மாவின் வழியில் மக்கள் பயணம்

எழுத்தின் அளவு: அ+ அ-

மானூர் ஒன்றியப் பகுதிக்‍கு வந்த புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்‍கள் பட்டாசுகள் வெடித்து எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். 


இதனைத் தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, பொதுமக்கள் மற்றும் கழகத் தொண்டர்களிடையே உரையாற்றினார்.

திமுக ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துவிட்டதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு -

அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் மட்டுமின்றி தொழில் நிறுவனங்களும் பாதிக்கப்படுவதாக வேதனை

varient
Night
Day