இனாம் நில உரிமையாளர்கள் போராட்டம்... தள்ளுமுள்ளு....

எழுத்தின் அளவு: அ+ அ-

 இனாம் நில உரிமையாளர்கள் போராட்டம்... தள்ளுமுள்ளு....

மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு வழங்கச் சென்ற 100-க்கும் மேற்பட்ட மக்களை ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் தடுத்து நிறுத்தம்

பல்லடம் பத்திரப்பதிவுத்துறை சார்பதிவாளருக்கு பூஜ்ஜியம் மதிப்பு செய்யச் சொல்லி வழங்கிய ஆட்சேபனை கடிதத்தை ரத்து செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டம்

போலீசார் உள்ளே விடாமல் அனுமதி மறுத்ததால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் - தள்ளுமுள்ளு

Night
Day