குற்றச்செயல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் - புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாட்டில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இதுபோன்ற செயல்கள் நடைபெறாத வகையில் தமிழக காவல்துறை மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்

புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்காலத்தில் கடமையை ஆற்றியதை போன்று, தற்பொழுதும் செயல்பட்டு, குற்றச்செயல்கள் நடைபெறாமல் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என சின்னம்மா வலியுறுத்தல்

Night
Day