மக்களுக்கு மட்டுமல்ல தலைவர்களின் சிலைகளுக்கும் பாதுகாப்பு இல்லை - புரட்சித்தாய் சின்னம்மா வேதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பகைவருக்கு கூட பாசத்தை காட்டும் புரட்சித்தலைவரின் திருவுருவ சிலையை சேதப்படுத்த எப்படி மனம் வந்தது என புரட்சித்தாய் சின்னம்மா கேள்வி...

திமுக ஆட்சியில் தமிழக மக்களுக்கும் மட்டுமல்ல, மக்களை தனது வாழ்நாள் முழுவதும் பாதுகாத்த, நம் தலைவர்களின் திருவுருவச் சிலைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என சின்னம்மா வேதனை...

Night
Day