கோவை சம்பவம் : முதலமைச்சர் வெட்கித் தலைகுனிய வேண்டும் - அண்ணாமலை

எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருக்கும் காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும் என தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Night
Day