கோவை மாணவி பாலியல் வன்கொடுமை - மதுபான கடையை அடித்து நொறுக்கிய நாதகவினர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்திற்கு அருகே சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் மதுபான கடை மீது நாம் தமிழகர் கட்சியினர் தாக்குதல் நடத்தினர். கடையின் உள்ளே இருந்த மாதுபானங்களை உடைத்த அவர்கள், மேலும் அங்கிருந்த மதுபானம் அருந்தும் கூடத்தையும் அடித்து நொறுக்கி பொருட்களை வெளியில் வீசினர்.

Night
Day